உள்ளூர் செய்திகள்

வேலை வாய்ப்பு மலர்: தெரியுமா...

1. மஹாராஷ்டிரா முதல்வராக தேவேந்திர பட்னவிஸ் எத்தனை முறை பதவியேற்றுள்ளார் A. ஒன்று B. இரண்டு C. மூன்று D. நான்கு2. இஸ்ரோ சமீபத்தில் எந்த நாட்டின் செயற்கைக்கோளை விண்ணில் ஏவியதுA. அமெரிக்கா B. ஜப்பான் C. ரஷ்யா D. ஐரோப்பிய விண்வெளி மையம்3. தமிழகத்தில் எத்தனை புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததுA. 2 B. 1 C. 4 D. 34. தமிழகத்தில் ஓடும் இரண்டாவது நீளமான ஆறு எதுA. காவிரி B. பெண்ணையாறு C. பாலாறு D. அமராவதி5. இந்தியாவில் முதல் கடல் பாலம் எங்கு அமைக்கப்பட்டதுA. பாம்பன் B. கொச்சி C. கோல்கட்டா D. மும்பை6. சிரியாவின் தலைநகரம் எதுA. பெய்ரூட் B. டமாஸ்கஸ் C. டெஹ்ரான் D. சனாவிடைகள்: 1. C 2. D 3. A 4. B 5. A 6. B


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !