வேலை வாய்ப்பு மலர்: தெரியுமா...
1. நிலநடுக்கத்தின் பாதிப்பை கண்டறிய உதவும் 'ரிக்டர்' அளவுகோலை கண்டுபிடித்தவர்A. தாமஸ் ஆல்வா எடிசன் B. கலிலியோ C. சார்லஸ் ரிக்டர்D. ஆல்பர்ட் ரிக்டர்2. இந்தியாவின் பெரிய ஜெயில் எதுA. பரப்பன அக்ரஹரா B. புழல் C. எரவடா D. திஹார்3. தமிழகத்தின் மாநில பழம் எதுA. மாம்பழம்B. வாழைப்பழம்C. பலாப்பழம்D. அத்திப்பழம்4. 'தாமஸ் கோப்பை' எந்த விளையாட்டுடன் தொடர்புடையதுA. பாட்மின்டன்B. கிரிக்கெட்C. கால்பந்துD. டென்னிஸ்5. சமீபத்தில் எந்த நாட்டின் அலுவல் மொழியாக ஆங்கிலம் அறிவிக்கப்பட்டதுA. உக்ரைன்B. இந்தியாC. கனடாD. அமெரிக்கா6. வைரம் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடுA. காங்கோB. ஆஸ்திரேலியாC. தென் ஆப்ரிக்காD. ரஷ்யா7. 'நோபல்' பரிசு எத்தனை பிரிவுகளில் வழங்கப்படுகிறதுA. 6B. 8C. 10D. 38. காவிரி ஆற்றின் கிளை நதிகளில் நீளமானது எதுA. வைகைB. நொய்யல்C. பவானிD. அமராவதிவிடை: 1. C, 2. D, 3. C, 4. A, 5. D, 6. D, 7. A, 8. C