எச்.எல்.எல்., நிறுவனத்தில் வேலை
மத்திய அரசின் எச்.எல்.எல்., லைப்கேர் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அசிஸ்டென்ட் மேனேஜர் (அக்கவுன்ட்ஸ், பார்மசி, புரொடக் ஷன்) 16, துணை மேனேஜர் 5, ஐ.டி., இன்ஜினியர் 1, புராஜக்ட் டெக்னிக்கல் 1 உட்பட மொத்தம் 24 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: டிப்ளமோ / பி.இ.,/ பி.டெக்., / எம்.பி.ஏ., / எம்.பார்ம்., வயது: 18 - 37, 18 - 40 பணியிடம்: தமிழகத்தில் கோவை. தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு. விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் கடைசிநாள்: 13.11.2025 விவரங்களுக்கு: lifecarehll.com