உள்ளூர் செய்திகள்

விவசாய மலர்: எங்கு... என்ன...

* ஆக.28: நாட்டுக்கோழி வளர்ப்பு கட்டண பயிற்சி: உழவர் பயிற்சி மையம், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை, தேனி, போன்: 04546 - 260 047. * ஆக.30: 'மைக்ரோக்ரீன்' உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதல் கட்டண பயிற்சி, வேளாண் வணிக பயிற்சி மையம், வாப்ஸ் நிறுவனம், சொக்கிகுளம், மதுரை, அலைபேசி: 63749 85138 * ஆக.31: தேசிய நெல் திருவிழா: கே.ஆர். இயற்கை விவசாய உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனம், ரயில்வே ஜங்ஷன் ரோடு, வில்லியம்பாக்கம், செங்கல்பட்டு, அலைபேசி:73738 71888. * செப்.5, 6: இயற்கை விவசாய முறையில் காய்கறி சாகுபடி குறித்த கட்டணத்துடன் கூடிய நேரடி கள பயிற்சி: பசுமை சோலை பண்ணை, விழுப்புரம், அலைபேசி: 78118 97510. * செப்.7: மரபு விதைத் திருவிழா, உணவுத் திருவிழா, மதுரன் மஹால், கீழடி (பசியாபுரம்), சிவகங்கை, ஏற்பாடு: வையை * செப்.14: 'பயோ என்சைம்' நேரடி செயல்முறை கட்டண பயிற்சி: மெர்னா இயற்கை வாழ்வியல் மையம், செங்கல்பட்டு, அலைபேசி: 98946 50964.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !