உள்ளூர் செய்திகள்

விவசாய மலர்: எங்கு… என்ன…

பிப்.20: தீவனப்பயிர் களில் சாகுபடி தொழில்நுட்பம்: பயிற்சி அளிப்பவர்: உழவியல் தொழில்நுட்ப வல்லுநர் மகேஸ்வரன் (96776 61410), பிப். 21: மலைப்பயிர்கள், பழப்பயிர்களில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை முறை பயிற்சி: தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுநர் ராஜாராமன் (94447 81202), சென்டெக்ட் வேளாண் அறிவியல் நிலையம், காமாட்சிபுரம், தேனி.பிப்.20: தொழில்முனைவோர் சந்திப்பு: சென்டெக்ட் வேளாண் அறிவியல் நிலையம், காமாட்சிபுரம், தேனி, அலைபேசி: 95788 84432.பிப்.21: வெண்பன்றி வளர்ப்பு மற்றும் நோய் மேலாண்மை சிறப்பு பயிற்சி, பிப். 27 : பண்ணை குட்டை மீன் வளர்ப்பு மற்றும் நோய் மேலாண்மை பயிற்சி, பஞ்சாப் நேஷனல் வங்கி உழவர் பயிற்சி மையம், பிள்ளையார்பட்டி, சிவகங்கை, அலை பேசி: 94885 75716 / 95784 99665.பிப்.23: காய்கறி, கிழங்கு திருவிழா: காய்கறி மதிப்பு கூட்டல், மரபு விதைகளின் முக்கியத்துவம் குறித்த கருத்தரங்கு : ஸ்ரீவெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளி, மேலுார், ஏற்பாடு: தமிழ்நாடு விதை சேகரிப்பாளர் கூட்டமைப்பு, அலைபேசி: 90438 81874.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !