உள்ளூர் செய்திகள்

உலகின் தலை சிறந்த கல்வி நிறுவனங்களின் தர வரிசை: இந்தியா?

அது பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் ( ஐ.ஐ.எஸ்சி.,) கல்வி நிறுவனம். இக்கல்லூரி 1909ம் ஆண்டு தொடங்கப்பட்டது. நூற்றாண்டுகளை கடந்து வீறு நடைபோற்றுக் கொண்டிருக்கும் இக்கல்லூரி, பி.எஸ்., / எம்.டெக்., / பிஎச்.டி., ஆகிய படிப்புகளை வழங்குகிறது.  "301 - 400" வது ரேங்க் பிரிவில் இக்கல்லூரி இடம் பெற்றுள்ளது. ஷாங்காய் ஜியாயோ டாங் பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் உலகில் ஆயிரம் கல்லூரிகளை தேர்வு செய்து, அதில் 500 சிறந்த கல்லூரிகளை தரவரிசைப்படுத்தி வெளியிடுகிறது. முதல்  5 இடத்தில் இருக்கும் கல்லூரிகள் 1) ஹார்வர்டு பல்கலைக்கழகம், அமெரிக்கா.2) ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம், அமெரிக்கா.3) கலிபோர்னியா பல்கலைக்கழகம், அமெரிக்கா.4) எம்.ஐ.டி., அமெரிக்கா.5) கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம், இங்கிலாந்து.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்