உள்ளூர் செய்திகள்

சாரதா நிகேதன் மகளிர் கல்லூரி ஆங்கில துறை சார்பில் 2 நாள் கருத்தரங்கு

காரைக்குடி: அமராவதிபுதூர் சாரதா நிகேதன் மகளிர் கல்லூரியில், ஆங்கில துறை சார்பில் இரண்டு நாள் கருத்தரங்கு நடந்தது. கல்லூரி முதல்வர் செல்வராணி தலைமை வகித்தார். தான்சானியா குடியரசை சேர்ந்த டொடோமா பல்கலை பேராசிரியர் லெட்சுமணன், மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி பேராசிரியர் சந்திரன் பேசினர். கல்லூரி பேராசிரியர்கள் திருநாவுக்கரசு, கலைதாசன், ஆங்கில துறை பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி பங்கேற்றனர். பேராசிரியர்கள் அன்புசெல்வி, கனிமொழி ஏற்பாட்டை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்