உள்ளூர் செய்திகள்

இலங்கை தமிழ் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை

முகாம்களில் உள்ள இலங்கை தமிழ் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டம் இந்த ஆண்டு முதல் செயல்படும் என்று நிதி அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் அறிவித்தார். சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தின் போது பேசிய அவர், முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழ் மாணவர்களுக்கு பள்ளி இறுதிப் படிப்பு வரை இலவசக் கல்வி அளிக்கப்படுகிறது. ஆண்டுக்கு சுமார் 1000 இலங்கை தமிழ் மாணவர்கள் பல்வேறு கல்லூரிகளில் மேற்படிப்பு படிக்கின்றனர். அவர்களின் நலனுக்காக கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டம் இந்த ஆண்டிலிருந்து அறிமுகப்படுத்தப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்