உள்ளூர் செய்திகள்

பொறியியல் பணித் தேர்வு; பதிவெண் பட்டியல் வெளியீடு

சென்னை: ஒருங்கிணைந்த பொறியியல் பணித் தேர்வில் அடங்கிய பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு 27.07.2014 அன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்டது. இதில், தேர்வு செய்யப்பட்ட 219 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், நேர்காணல் தேர்வு வரும் அக்டோபர் 27,28 மற்றும் 29 ஆகிய நாட்களில் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும்.   மேலும் விவரங்களுக்கு:  www.tnpsc.gov.in 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்