உள்ளூர் செய்திகள்

முதுநிலை இன்ஜி., நுழைவு தேர்வு: அவகாசம் நீடிப்பு

இந்த ஆண்டுக்கான நுழைவு தேர்வை, அண்ணா பல்கலை நடத்துகிறது. இதற்கான விண்ணப்ப பதிவு, ஆகஸ்ட், 28ல் துவங்கியது; நேற்றுடன் முடிவதாக இருந்தது. இந்நிலையில், வரும், 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்