தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான பாடப் பிரிவுகள்
எனவே அந்த குழப்பத்தை போக்கும்பொருட்டு, பாடப் பிரிவுகளின் விவரங்கள் இங்கே தரப்பட்டுள்ளன. எனவே, இவற்றைப் படித்து, தங்களுக்கு பொருத்தமானது எது என்பதை மாணவர்கள் முன்கூட்டியே முடிவுசெய்து கொண்டு, கவுன்சிலிங் சென்றால் நல்லது. BRANCH CODE - BRANCH NAME AE - ஏரோநாடிகல் இன்ஜினீயரிங் AI - விவசாயம் மற்றும் நீர்ப்பாசன இன்ஜினீயரிங்(SS) AP - ஆடை தொழில்நுட்பம்(SS) (Apparel Technology) AR - B. Arch (கட்டிடக்கலை) AU - ஆட்டோமொபைல் இன்ஜினீயரிங் AS - ஆட்டோமொபைல் இன்ஜினீயரிங்(SS) BM - பயோமெடிக்கல் இன்ஜினீயரிங் BY - பயோமெடிக்கல் இன்ஜினீயரிங்(SS) BT - பயோடெக்னாலஜி BS - பயோடெக்னாலஜி(SS) CR - செராமிக்(களிமண்) தொழில்நுட்பம்(SS) CH - கெமிக்கல் இன்ஜினீயரிங் CC - கெமிக்கல் மற்றும் எலெக்ட்ரோ கெமிக்கல் இன்ஜினீயரிங்(SS) CE - சிவில் இன்ஜினீயரிங் CN - சிவில் இன்ஜினீயரிங் (SS) XC - சிவில் இன்ஜினீயரிங்(தமிழ் மீடியம்) CS - கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினீயரிங் CM - கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினீயரிங்(SS) EE - எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயரிங் EY - எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயரிங்(SS) ES - எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ்(sandwich) (SS) EC - எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன்ஸ் இன்ஜினீயரிங் EM - எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன்ஸ் இன்ஜினீயரிங்(SS) EI - எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ரூமென்டேஷன் இன்ஜினீயரிங் EN - என்வைரன்மென்டல் இன்ஜினீயரிங் FD - பேஷன் தொழில்நுட்பம். FY - பேஷன் தொழில்நுட்பம்(SS) FD - உணவு தொழில்நுட்பம் FS - உணவு தொழில்நுட்பம்(SS) GI - ஜியோ இன்பர்மேடிக்ஸ் IB - இண்டஸ்ட்ரியல் பயோடெக்னாலஜி IS - இண்டஸ்ட்ரியல் பயோடெக்னாலஜி(SS) IE - இண்டஸ்ட்ரியல் இன்ஜினீயரிங் IT - இன்பர்மேஷன் டெக்னாலஜி IM - இன்பர்மேஷன் டெக்னாலஜி(SS) IC - இன்ஸ்ட்ரூமென்டேஷன் மற்றும் கன்ட்ரோல் இன்ஜினீயரிங் IY - இன்ஸ்ட்ரூமென்டேஷன் மற்றும் கன்ட்ரோல் இன்ஜினீயரிங்(SS). ID - B. Arch (இன்டீரியர் டிசைன்) LE - லெதர் தொழில்நுட்பம். MN - தயாரிப்பு(Manufacturing) இன்ஜினீயரிங். MR - மரைன் இன்ஜினீயரிங். MX - மெடீரியல் சயின்ஸ் மற்றும் இன்ஜினீயரிங். MA - மெடீரியல் சயின்ஸ் மற்றும் இன்ஜினீயரிங்(SS) ME - மெக்கானிக்கல் இன்ஜினீயரிங். MF - மெக்கானிக்கல் இன்ஜினீயரிங்(SS) MS - மெக்கானிக்கல் இன்ஜினீயரிங்(sandwich) (SS) XM - மெக்கானிக்கல் இன்ஜினீயரிங்(தமிழ் மீடியம்) MC - மெக்கட்ரானிக்ஸ். MD - மெடிக்கல் எலக்ட்ரானிக்ஸ். MT - மெட்டலர்ஜிகல் இன்ஜினீயரிங். MI - மெட்டலர்ஜிகல் இன்ஜினீயரிங்(SS) MI - மைனிங் இன்ஜினீயரிங். PC - பெட்ரோ கெமிக்கல் டெக்னாலஜி. PA - பெட்ரோ ரீபைனிங்(Refining) மற்றும் பெட்ரோ கெமிக்கல் டெக்னாலஜி(SS) PE - பெட்ரோலியம் இன்ஜினீயரிங். PH - பார்மசூடிகல் தொழில்நுட்பம். PM - பார்மசூடிகல் தொழில்நுட்பம்(SS) PA - பிளாஸ்டிக் தொழில்நுட்பம். PL - பாலிமர் தொழில்நுட்பம். PT - பிரிண்டிங் தொழில்நுட்பம். PR - ப்ரொடக் ஷன் இன்ஜினீயரிங். PN - ப்ரொடக் ஷன் இன்ஜினீயரிங்(SS) PS - ப்ரொடக் ஷன் இன்ஜினீயரிங்(sandwich) (SS) RP - ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் டெக்னாலஜி. TC - டெக்ஸ்டைல் கெமிஸ்ட்ரி. TX - டெக்ஸ்டைல் தொழில்நுட்பம். TT - டெக்ஸ்டைல் தொழில்நுட்பம்(SS) TF - டெக்ஸ்டைல் தொழில்நுட்பம்(பேஷன் தொழில்நுட்பம்) TE - டெக்ஸ்டைல் பேஷன் தொழில்நுட்பம்.