மருத்துவ சேர்க்கை : மாணவர் எண்ணிக்கை
மருத்துவ சேர்க்கை : மாணவர் எண்ணிக்கை தமிழ்நாட்டில் அரசு ஒதுக்கீட்டு மருத்துவ சேர்க்கை இடங்களில் மாணவர்களை சேர்க்க வரும் 30ம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இந்த ஆண்டு மாநில அளவில் முதல் மூன்று இடங்களை ஏராளமான மாணவர்கள் பிடித்திருப்பதாலும், ஒரே மதிப்பெண்ணை ஏராளமான மாணவர்கள் எடுத்திருப்பதாலும், மருத்துவ படிப்பிற்கு போட்டி சற்று கடினமானதாக மாறியுள்ளது. ஒரே கட்-ஆப்பில் ஏராளமான மாணவர்கள் உள்ளனர். மாணவர்களுக்கு வசதியாக இந்த ஆண்டு ஒவ்வொரு கட்-ஆப் மதிப்பெண்ணிலும் இருக்கும் மாணவர்கள் எண்ணிக்கையை கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டு இங்கு ஒரு அட்டவணையை இணைத்துள்ளோம். மேலும் விவரங்கள் அறிய: http://kalvimalar.dinamalar.com/tamil/StatisticsDetails.asp?id=117