ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியீடு
மேற்கண்ட இணையதளத்தில், தங்களின் Roll Numbers மற்றும் பிறந்த தேதி விபரங்களை உள்ளிட்டு, தங்களுக்கான விபரங்களைப் பெறலாம். தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, அகில இந்திய ரேங்க் விபரங்கள் வெளியிடப்படும். அதேசமயம், தேர்வெழுதிய யாருக்கும், தனிப்பட்ட ரேங்க் அட்டைகள் அனுப்பப்பட மாட்டாது. அனைத்து ஐ.ஐ.டி.,கள் மற்றும் ஐ.எஸ்.எம்., தன்பாத் ஆகியவற்றில் படிக்க விரும்பும் படிப்புகளை ஆன்லைன் முறையில் தேர்வு செய்தல் ஜுன் 20ம் தேதி தொடங்கி, 24ம் தேதி வரை நடைபெறும். அனைத்து ஐ.ஐ.டி.,கள் மற்றும் ஐ.எஸ்.எம்., தன்பாத் ஆகியவற்றில் மொத்தமாக 9,784 இடங்கள் உள்ளன. அவற்றின் விபரம், IIT BHUBANESWAR: 180 seatsIIT BOMBAY: 880 seatsIIT MANDI: 120 seatsIIT DELHI: 851 seatsIIT INDORE: 120 seatsIIT KHARAGPUR: 1,341 seatsIIT HYDERABAD: 220 seatsIIT JODHPUR: 160 seatsIIT KANPUR: 827 seatsIIT MADRAS: 838 seatsIIT GANDHINAGAR: 150 seatsIIT PATNA: 200 seatsIIT ROORKEE: 1,065 seatsIIT ROPAR: 120 seatsIIT (BHU) Varanasi: 1,090 seatsIIT GUWAHATI: 660 seatsISM DHANBAD: 962 seats.