உள்ளூர் செய்திகள்

அழகப்பா தொலைநிலைக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு...

காரைக்குடி: காரைக்குடி அழகப்பா தொலைநிலைக் கல்வி இயக்கத்தின் வாயிலாக நடத்தப்படும் முதுகலை பட்டய படிப்பு எம்.பி.ஏ., (எச்.ஆர்.எம்., கார்ப்., மேனேஜ்மென்ட்) இரண்டு மற்றும் மூன்றாம் பருவ தேர்வு மாணவர்களுக்கான தொடர் வகுப்புகள் தொலை நிலை கல்வி இயக்ககத்தில் வரும் 27 முதல் 31 வரையும், இளங்கலை கணினி பயன்பாட்டியல் மற்றும் இளங்கலை கணினி பயன்பாட்டியல் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு 29 முதல் நவ.13 வரையும், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு, நவ.14 முதல் 28 வரையும், இளங்லை அறிவியல், கணினி அறிவியல் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு கணினி அறிவியல் மற்றும் இன்ஜி., துறையில் வகுப்புகள் நடக்கிறது, என தொலைநிலை கல்வி இயக்குனர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்