உள்ளூர் செய்திகள்

பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

சென்னை: பாலிடெக்னிக் கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்திய, ஏப்ரல் மாத பட்டய தேர்விற்கான தேர்வு முடிவுகள், நாளை வெளியிடப்படுகின்றன. தேர்வு முடிவுகளை, www.tndte.com, http://intradote.tn.nic.in ஆகிய இணையதளங்களில் காணலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்