ஆஸ்திரேலியாவில் மீண்டும் இந்தியர் மீது தாக்குதல்
தாக்குதலில் அந்த நபருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது. தாக்குதலுக்குள்ளானவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்றும் அவர் மீது இனவெறி காரணமாக தாக்குதல் நடந்திருக்க வாய்ப்பிலை என்றும் ஆஸ்திலேலிய போலீசார் தெரிவித்துள்ளனர்.