உள்ளூர் செய்திகள்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு; 50 பேர் இரண்டாம் இடம்

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் 50 பேர் 498 மதிப்பெண் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். மேலும், 497 மதிப்பெண்கள் பெற்று 224 பேர் மூன்றாம் இடம் பெற்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்