உள்ளூர் செய்திகள்

மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்பாடு முகாம்

விழுப்புரம்: விழுப்புரம் ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்பாடு முகாம் நடந்தது. பள்ளி மாணவர்களின் நினைவாற்றலை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள், சுய முயற்சி ஆகியவை குறித்து பதினாறு கவனகர் கனக சுப்புரத்தினம் சிறப்புரை நிகழ்த்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்