உள்ளூர் செய்திகள்

ராணுவ கல்லுாரி தேர்வு தள்ளிவைப்பு

சென்னை: ராணுவ கல்லுாரி சார்பில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லுாரியில், 2022 ஜனவரியில் மாணவர்கள் சேருவதற்கான எழுத்துத் தேர்வு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தத்தேர்வு தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்படுகிறது. தேர்வு நடக்கும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.எனினும், இந்த தேர்வில் பங்கேற்க விரும்புவோர், தங்கள் விண்ணப்பங்களை நாளைக்குள் பதிவு செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்