உள்ளூர் செய்திகள்

செம்மொழி மாநாட்டுக்கான இணைய தளம்

முதல்வர் கருணாநிதி இந்த இணைய தளத்தைத் தொடங்கி வைத்தார்.இந்த இணைய தளத்தில் செம்மொழி மாநாட்டில் இடம் பெற்ற உறுப்பினர் பட்டியல், சங்க கால தமிழ் கல்வெட்டுகள், தனி ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படும். 49 தலைப்புகள் மற்றும் மாநாட்டுச் செய்திகள் இதில் இடம் பெற்றுள்ளன.இணைய தள முகவரி: www.ulakathamizhchemmozhi.org


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்