உள்ளூர் செய்திகள்

சட்டப்படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பம்

சென்னை: சட்டப்படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.3 ஆண்டு சட்டப்படிப்புகளுக்கு இன்று(ஜூலை 17)  முதல் ஆக.,10 வரை இணையதளம் வழியாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. www.tndalu.ac.in என்ற இணையதளத்தில் 3 ஆண்டுக்கான படிப்புக்கு மாணவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்