தட்டச்சு பயிற்சி மையங்களுக்கு அங்கீகாரம்
தமிழகத்தில் 2500க்கும் மேற்பட்ட தட்டச்சு பயிற்சி மையங்கள் செயல்படுகின்றன. தற்போது புதிதாக 1611 தட்டச்சு பயிற்சி மையங்களுக்கு, தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அங்கீகாரம் அளித்துள்ளது. புதிய நிறுவனங்கள் உரிய கட்டமைப்பு மற்றும் தகுதியான பயிற்சியாளர்களுடன் செயல்பட வேண்டும் என, கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.