உள்ளூர் செய்திகள்

தொழில்சார் படிப்புகள்: மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரிகளில், 2023-24ம் கல்வி ஆண்டில் வழங்கப்படும் தொழில்சார் படிப்பிற்கு தகுதியான மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.கல்லூரி: பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி - காஞ்சிபுரம்படிப்பு: பி.வொக்., - லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மெண்ட்கல்லூரி: பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி - ஆரணிபடிப்பு: பி.வொக்., - புட்வேர் மானுபாக்சரிங்படிப்பு காலம்: 3 ஆண்டுகள்விண்ணப்பிக்கும் முறை: https://cfa.annauniv.edu/cfa/bvoc2023.html எனும் இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 30விபரங்களுக்கு: https://cfa.annauniv.edu/cfa/


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்