உள்ளூர் செய்திகள்

மாணவர்கள் அரசியல் கைக்கூலிகள் அல்ல

கடந்த வாரம், தி.மு.க.,  எம்.எல்.ஏ., ஒருவர் அழைக்கப்படாமல் பள்ளிக்கு சென்று, சிறு குழந்தைகளின் மனதில் தற்கொலை எண்ணத்தை துாண்டினார். இன்று, விரக்தியின் காரணமாக தி.மு.க.,வினர், நீட் தேர்வுக்கு எதிரான பிரசாரத்தில் கையெழுத்திட, அரசு பள்ளி மாணவர்களை அழைத்து சென்றுள்ளனர். ஸ்டாலின் மகனின் செயலிழந்த பிரசாரத்தை ஊக்குவிக்க, பள்ளி மாணவர்கள் உங்கள் அரசியல் கைக்கூலிகள் அல்ல என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்