உள்ளூர் செய்திகள்

உடற்கல்வி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கவுன்சிலிங்

சென்னை: உடற்கல்வி இயக்குனர் நிலை 1, 2 பணியிடங்களுக்கு மாறுதல் கவுன்சிலிங் நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதற்காக எமிஸ் இணையதளத்தில் காலி பணியிடங்களை பதிவேற்றம் செய்ய சிஇஓ.,க்களுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்