ஒருங்கிணைந்த எம்.எஸ்சி., படிப்புகள்
சென்னை அண்ணா பல்கலைக்கழக துறைகளில் வழங்கப்படும் எம்.எஸ்சி., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.படிப்புகள்: கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, எலக்ட்ரானிக் மீடியா ஆகிய துறைகளில் வழங்கப்படும் எம்.எஸ்சி., ஒருங்கிணைந்த 5 ஆண்டு படிப்புகள்.விண்ணப்பிக்கும் முறை: https://admissions.annauniv.edu/msc052024/index.php எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூலை 30விபரங்களுக்கு: https://cfa.annauniv.edu/cfa/