உள்ளூர் செய்திகள்

டிஜிட்டல் மீடியா மார்கெடிங் பயிற்சி

இக்னைட் டிஜிட்டல் சொலூஷன் என்ற டிஜிட்டல் மார்கெடிங் நிறுவனம், ஐ.டி.எம். பிசினஸ் பள்ளியுடன் இணைந்து, டிஜிட்டல் மார்கெடிங் துறை சம்பந்தமான பயிற்சி படிப்பை வழங்க உள்ளது. மொத்தம் 9 மாதங்களைக் கொண்ட இந்த பயிற்சியில் 4 மாதங்கள் வகுப்பறை பயிற்சியும், 5 மாதங்கள் டிஜிட்டல் மீடியா மார்கெட்டிங்கில் வேலை பயிற்சியும் வழங்கப்படும். நீங்கள் எம்.பி.ஏ. செய்து வந்தாலும், இந்த பயிற்சியின் மூலம் ஒரு சான்றளிக்கப்பட்ட டிஜிட்டல் மீடியா தொழில் நிபுணராக முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்