உள்ளூர் செய்திகள்

தமிழ் வழியில் பயின்ற 59 ஆயிரம் விண்ணப்பம்

பொறியியல் படிப்புகளில் சேர தமிழ் வழியில் பிளஸ் 2 கல்வி பயின்ற 59 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். பொதுவாகவே பொறியியல், மருத்துவம் போன்ற தொழிற்கல்வி படிப்புகளில் சேர ஆங்கில வழியில் பிளஸ் 2 முடித்த மாணவர்களே அதிகம் ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக, தமிழ் வழியில் பயின்ற மாணவர்கள் சுமார் 40 விழுக்காட்டினர், பொறியியல் பயில ஆர்வம் காட்டியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்