பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 76 ஆயிரம் ‘சென்டம்’
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. இதில் பாட வாரியாக நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை: மொழிப்பாடம் - 73 ஆங்கிலம் - 51 கணிதம் - 18754 அறிவியல் - 18642 சமூக அறிவியல் - 39398