உள்ளூர் செய்திகள்

குறைந்தபட்ச மதிப்பெண்ணை அறிய

அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் பொறியியல் கவுன்சிலிங்கில் பங்கேற்க நீங்கள் எடுத்துள்ள மதிப்பெண் போதுமானதா என்ற சந்தேகம் எழுகிறதா? பொறியியல் படிப்பில் சேருவதற்கு என குறைந்தபட்ச மதிப்பெண்ணை அண்ணா பல்கலைக்கழகம் நிர்ணயித்துள்ளது. அதனை அறிந்து, குறைந்தபட்ச மதிப்பெண்ணிற்குள் உங்கள் மதிப்பெண் வருகிறதா என்பதை அறிந்து கொள்ளுங்கள். http://www.annauniv.edu/tnea2011/eligibility.pdf இணைய முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்