உள்ளூர் செய்திகள்

இக்னோவின் மாற்றுத்திறனாளிகளுக்கான மையம்

மாற்றுத்திறனாளிகளின் தனித்திறமைகளை வளர்க்கும் விதத்தில் இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் புதிய மையத்தை துவக்கியுள்ளது. ஒவ்வொரு மாற்றுத் திறனாளிக்கும் ஏற்ற வகையில் பாடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. விரைவில் நாடு முழுவதும் 10க்கும் மேற்பட்ட மையங்கள் துவக்கப்பட உள்ளது. கண்பார்வையற்ற மாணவர்களுக்கு வீடியோ புத்தகங்களை உருவாக்கி வருகிறார்கள். இவை இணையதளம் வாயிலாக மாணவர்களுக்குக் கிடைக்கச் செய்யவும் வழி வகை செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்