உள்ளூர் செய்திகள்

ராமேஸ்வரத்தில் பயிற்சி முகாம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில், மண்டபம் ஒன்றிய நடுநிலை பள்ளி எண் 1ல், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது. தலைமை ஆசிரியர்கள், கல்வி குழு உறுப்பினர்கள், பெற்றோர், ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். அனைவருக்கும் கட்டாய கல்வி சட்டம், மாணவர்களின் உரிமை, அடிப்படை வசதிகள், கல்வி மேம்பாடு குறித்து, வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஆரோக்கிய ராஜ்குமார், பயிற்சியாளர்கள் பார்வதி, பென்சிகா பயிற்சி அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்