பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை
சரோஜினி தாமோதரன் அறக்கட்டளையின் 'வித்யாதன்' கல்வி உதவித்தொகைத் திட்டம், பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களை சேர்ந்த தகுதிவாய்ந்த மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.தகுதி: 10ம் வகுப்பை நிறைவு செய்திருக்க வேண்டும்படிப்புகள்: 11ம் மற்றும் 12ம் வகுப்பில் ஆண்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் உதவித்தொகைதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 20, 2026விபரங்களுக்கு: https://www.vidyadhan.org/apply