உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரிக்கு நவ., 1ம் தேதி உள்ளூர் விடுமுறை

கன்னியாகுமரி: கன்னியாகுமரி தினத்தை முன்னிட்டு, வரும் நவ., 1ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்