உள்ளூர் செய்திகள்

டீன் பதவியேற்பு

விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையின் புதிய டீனாக டாக்டர் சீதாலட்சுமி பொறுப்பேற்று கொண்டார். இவர் சென்னை எக்மோர் பிரசவ மருத்துவமனையில் பேராசிரியராக பணியாற்றி பதவி உயர்வில் வந்துள்ளார். முன்பு பணியாற்றிய டீன் டாக்டர் சங்குமணி இயக்குனராக பதவி உயர்வு பெற்று சென்னை சென்றார். இந்நிலையில் 3 மாதங்களாக காலிப்பணியிடமாக இருந்தது. இந்நிலையில் புதிய டீன் பொறுப்பேற்றுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்