ஆண்டு விழா
சிவகங்கை: சக்கந்தி அருகே உள்ள சக்தி நர்சரி பிரைமரிப் பள்ளி ஆண்டு விழா நடந்தது. தாளாளர் மாரியப்பன் தலைமை வகித்தார். முதல்வர் மாமுண்டி பிரவீன்ராஜ் வரவேற்றார். துணை முதல்வர் உமா ஆண்டறிக்கை வாசித்தார்.ஜெ.சி.ஐ., இயக்குனர் ஜெயப்பிரகாஷ் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது.