உள்ளூர் செய்திகள்

பிளஸ் 2 தேர்வில் 49 பேர் ’ஆப்சென்ட்’

தேனி: மாவட்டத்தில் நேற்று நடந்த பிளஸ் 2 கம்ப்யூட்டர் அறிவியல் மற்றும் சிறப்பு தமிழ் தேர்வில் மொத்தம் 49 மாணவர்கள் ஆப்சென்ட் ஆகினர். பெரியகுளம், உத்தமபாளையம் கல்வி மாவட்டத்தில் உள்ள 43 மையங்களில் நடந்த இத்தேர்வில் 5,009 பேரில் 4,960 பேர் எழுதினர். 49 பேர் ஆப்சென்ட் ஆகினர். முதன்மை கல்வி அலுவலர் வாசு தலைமையில் பறக்கும்படை தேர்வு மையங்களை கண்காணித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்