உள்ளூர் செய்திகள்

பிளஸ்2 துணைத் தேர்வர்களுக்கு பொறியியல் கலந்தாய்வு

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற வரும் பொறியியல் கலந்தாய்வில் தற்போது பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. ஜுலை 8ம் தேதி துவங்கி ஒரு நாள் கூட இடைவெளி இல்லாமல் நடைபெற்று வரும் கலந்தாய்வை, ஞாயிற்றுக்கிழமையன்று துணைவேந்தர் மன்னர் ஜவஹர் பார்வையிட்டார். அற்போது செய்தியாளர்களிடம் பேசுகையில், துணைத் தேர்வர்களுக்கு தனியாக கலந்தாய்வு நடைபெறும். விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று மன்னர் ஜவஹர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்