பொறியாளர் மாற்றம்
மதுரை: மதுரை மாநகராட்சி தலைமைப் பொறியாளர் (சி.இ.,) பாபு சென்னை மாநகராட்சி தலைமைப் பொறியாளராக மாற்றப்பட்டார். இவருக்கு பதில் அங்கு பணியாற்றிய ராமசாமி நியமிக்கப்பட்டுள்ளார். பாபு ஜூன்30 ஓய்வு பெற இருந்த நிலையில் அவருக்கு பணி நீட்டிப்பு அளிக்கப்பட்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.