வரும் 22 ம் தேதி அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடக்கவுள்ளது. இதற்கான அழைப்பிதழை விஸ்வ ஹிந்து பரிஷத் சர்வதேச தலைவர் அலோக்குமார், அயோத்தி ராமர்கோவில் கட்டுமான கமிட்டி சேர்மன் நிர்பேந்திர மிஸ்ரா ஆகியோர், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன்பகவத்திடம் (நடுவில்) வழங்கினர்.