மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வீட்டில் நடந்த பொங்கல் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். இடமிருந்து தினமலர் நாளிதழ் வெளியீட்டாளர் எல்.ஆதிமுலம், தினத்தந்தி நாளிதழ் அதிபர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், நடிகை மீனா. திருவள்ளூவர் ஓவியத்தை நினைவு பரிசாக அமைச்சர் முருகன் வழங்கினார்.