உணவு பொருட்கள் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தின் நூற்றாண்டு விழாவை ஒட்டி கர்நாடக மாநிலம் பெங்களூரில் உலகின் நீளமான தோசை தயாரிக்கப்பட்டது கின்னஸ் சாதனைக்காக நடந்த நிகழ்வில் 70 க்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள் ஒன்றினைந்து 123 அடி மெகா தோசையை தயாரித்தனர்