புகைப்பட ஆல்பம்
வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் வங்காள நாள்காட்டியின்படி புத்தாண்டை குறிக்கும் வகையிலான சரக் திருவிழா கொண்டாடப்பட்டது. ஹிந்து தெய்வங்களை சிவன் மற்றும் சக்தியை வணங்கும் விதமாக உடலை வருத்தி மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சம்பிரதாய சடங்குகளில் அகர்தலாவை ஒட்டிய கிராமப்பபுற மக்கள் ஈடுபட்டடனர்.
14-Apr-2024 | 02:37