தமிழர் திருநாளாம் பொங்கல் முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. புதுச்சேரி காந்தி வீதி பெத்தி செமினார் மேல்நிலைப்பள்ளியில் அமைச்சர் சாய் சரவணகுமார்,பள்ளி முதல்வர் தேவதாஸ் ஆசிரியர்களுடன் மண்பானையில் பொங்கல் வைத்து கொண்டாடினார்.