தலைநகர் டில்லி செங்கோட்டை அருகே நேற்று காரை வெடிக்கச் செய்து பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், 15 பேர் உயிரிழந்துள்ளனர்; பலத்த காயங்களுடன் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
11-Nov-2025 | 06:23
மேலும் புகைப்பட ஆல்பம்
பிடிக்க துடிக்கும் கரங்கள்: தெறித்து பறக்கும் காளைகள்.