உள்ளூர் செய்திகள்

புகைப்பட ஆல்பம்

கேரள தலைநகர் திருவனந்தபுரம் ஸ்ரீபத்மநாபசுவாமி கோவில் நுழைவாயில் முன்பாக ஓணம் பண்டிகையை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான அத்தப்பூக்கோலம். இது புராண கதையான கஜேந்திர மோட்சம் என்ற தத்துவத்தை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டு உள்ளது. 60 அடி அகலமும் 62 அடி நீளமும் கொண்ட பிரம்மாண்டமான சரிவு மேடையில் அமைக்கப்பட்டுள்ள இதில்,1,500 கிலோவிற்கும் அதிகமான வண்ண மலர்கள்பயன்படுத்தப்பட்டு உள்ளன.

26-Aug-2026 | 22:41


மேலும் புகைப்பட ஆல்பம்

மதுரை முதல்வர் விஜய் நிகழ்ச்சி!

28-Sep-2026 | 19:45


மீனாட்சி கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

18-Sep-2026 | 19:51


டில்லியில் பிரிக்ஸ் மாநாடு கோலாகலம்

13-Sep-2026 | 21:51


டிரெண்டிங்கில் ஐக்கியம்

10-Sep-2026 | 12:39


விவசாயிகளுடன் முதல்வர் விஜய்

01-Sep-2026 | 19:54


நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு

28-Aug-2026 | 22:18


முதல்வர்கள் மாநாடு!

20-Aug-2026 | 14:23


சுதந்திர தின விழா கொண்டாட்டம்!

15-Aug-2026 | 12:51


புகைப்பட ஆல்பம்

14-Aug-2026 | 22:16