உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு விழுப்புரம் நேருஜி ரோடு அமைந்துள்ள வீரவாழிஅம்மன் கோவிலில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

01-01-2024 | 02:13


மேலும் இன்றைய போட்டோ

சென்னை மெரினா உழைப்பாளர் சிலை அருகே வைக்கப்பட்டிருந்த செயற்கை நீர்வீழ்ச்சி பல மாதங்களாக செயல்படாமல் இருந்து தற்போது சீரமைக்கப்பட்டு மீண்டும் காண்போரை கவரும் நீர்வீழ்ச்சி.

15-10-2026 | 16:33


புதுச்சேரியில் லேசான மழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

15-10-2026 | 15:39


முதல்வர் கோப்பைக்காண மாநில போட்டிகளுக்காக, சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

15-10-2026 | 15:38


செய்தி: இல்லைபடம்: லட்சுமணன் சிருங்கேரி பாரதி வித்யாஸ்ரமத்தில் நவராத்திரி மகோற்சவத்தின் நான்காம் நாளான நேற்று சாரதா அம்பாள் கருட வாகன அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.இடம்:வெங்கட் நராயணாசாலை, தி.நகர், சென்னை.

14-10-2026 | 23:54


திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சுற்றுவட்டாரப் பகுதிகளில், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடைவிடாது காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.

14-10-2026 | 21:26


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா முன்னிட்டு, தேரோட்டத்தில், வீதி உலா வரும் விநாயகர் தேருக்கு வர்ணம் தீட்டும் பணியில் ஊழியர்கள்.

14-10-2026 | 21:26


திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள யோகி ராம் சுரத்குமார் ஆசிரமத்தில், நவராத்திரி விழாவை முன்னிட்டு, விதவிதமாக வைக்கப்பட்டுள்ள நவராத்திரி கொலு பொம்மைகள்.

14-10-2026 | 21:25


திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள யோகி ராம் சுரத்குமார் ஆசிரமத்தில், நவராத்திரி விழாவை முன்னிட்டு, வைக்கப்பட்ட கொலு பொம்மைகளை பார்த்த பள்ளி குழந்தைகள்.

14-10-2026 | 21:24


சென்னை சோழிங்கநல்லுாரில் உள்ள சென்னை குடிநீர் வாரியத்தின் குடிநீரேற்றும் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட முதல்வர் விஜய்,மாநகராட்சியின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சுற்றுக்குழாய் அமைக்கும் திட்டத்தின் மாதிரி வடிவமைப்பை பார்வையிட்டார்.

14-10-2026 | 21:18