இன்றைய போட்டோ
கோவை கிக்கானி பள்ளியில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் துவங்கிய எப்போ வருவாரோ 2024 ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஆன்மீக தொண்டாற்றும் இறை அன்பர்களுக்கு அருள் வளர்செம்மல் விருது வழங்கப்பட்டது. இதில் திருமூர்த்தி, பவானி தியாகராசன், தாமோதரன், சாவித்திரி தாமோதரன், தனம், ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிர்வாக இயக்குனர் கிருஷ்ணன் விருதுகளை வழங்கினார். அருகில் பேச்சாளர் பாரதி பாஸ்கர், அரசு மருத்துவமனை டீன் நிர்மலா உள்ளிட்டோர்.
01-01-2024 | 22:02
மேலும் இன்றைய போட்டோ
சென்னை நகரில் வெயில் தாக்கம் அதிகமாக இருந்ததால் பெரியவர்கள் கையில் குடைப்பிடித்தும்,குழந்தைகளுக்கு தலையில் தொப்பி அணிவித்தும் அழைத்து சென்றனர். இடம் கிண்டி
04-10-2025 | 20:35
தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில் தாமிரபரணி ஆற்றங்கரையை பலப்படுத்தும் வகையில் குவிக்கப்பட்டுள்ள மண்.
04-10-2025 | 19:57
புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த கோவை வெள்ளலூர் ஸ்ரீ பூமீநீளா நாயகி சமேத ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள்.
04-10-2025 | 13:25
மகா பிரதோஷத்தையொட்டி விருத்தாசலம் விருதகிரிஸ்வரர் கோவிலில் உள்ள நந்தி பகவானை பக்தர்கள் ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
04-10-2025 | 12:30
விருத்தாசலம் சாத்துக்குடல் சாலையில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில், பெருமாள் கிருஷ்ணன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
04-10-2025 | 12:27