உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் வகுப்பறைகள் தயார் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள்.இடம்: திருநெல்வேலி

01-01-2024 | 22:03


மேலும் இன்றைய போட்டோ

தமிழக வெற்றிக் கழகத்தின் 3 ஆம் ஆண்டுவிழா நிகழ்ச்சியால் தடுக்கப்பட்ட தெருக்கள்.இடம் : பனையூர்

02-02-2026 | 15:06


சென்னை மாமல்லபுரத்தில் நடந்த, தமிழக உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாடு-2026 ஐ முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்து, பல்வேறு முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

02-02-2026 | 15:06


செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நடந்த, தமிழக உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாடு-2026 துவக்க விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலினுக்கு, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் நினைவு பரிசு வழங்கினார்.

02-02-2026 | 15:05


செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நடந்த, தமிழக உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாடு-2026 துவக்க விழாவில் நடந்த கலை நிகழ்ச்சிகள்.

02-02-2026 | 15:05


ஊட்டி கலெக்டர் அலுவலக வளாகத்தில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை சார்பாக போதை பழக்கத்திற்கு எதிராக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

02-02-2026 | 15:04


தைப்பூசம் முன்னிட்டு காரமடை அருகே குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோயிலுக்கு பால் குடம் மற்றும் காவடி எடுத்து வந்த பக்தர்கள்.

02-02-2026 | 15:04


ஊட்டி கலெக்டர் அலுவலகத்திற்கு, பாலகொலா ஊராட்சி மகாலிங்கா நகர் மக்கள் , குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண மனு அளிக்க வந்தனர்.

02-02-2026 | 15:04


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை ரயில்வே பணிமனையில் எஸ்.ஆர்.எம். டி. , சார்பில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

02-02-2026 | 15:04


கோவை அரசு மருத்துவமனையில், ஹஜ் பயணிப்போருக்கு தடுப்பூசி போடும் முகாம் நடந்தது.

02-02-2026 | 15:03