இன்றைய போட்டோ
திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஶ்ரீ ராம் ஜென்ம பூமி க்ஷேத்ர பிரதிஷ்ட திருவிழா கொண்டாட்டத்தின் துவக்க விழா சென்னையில் நேற்று நடந்தது இதில் திருப்பதி தேவஸ்தான வளாகத்தில் பிரம்மாண்ட ஶ்ரீ ராமர் சிலையை ராம் ஜென்ம பூமி க்ஷேத்ர அறக்கட்டளை உறுப்பினர் பரசரன் திறந்து வைத்தார்.இடம் : தி நகர்.
04-01-2024 | 05:07
மேலும் இன்றைய போட்டோ
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதியில் வேட்டுபுமனுத்தாக்கல் குறித்து மாநகராட்சி அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட போலீசார்.
29-03-2026 | 17:46
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.
29-03-2026 | 17:46
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் நாளை நடைபெறும் நிலையில் 100 மீட்டர் எல்லை கோடு வரையப்பட்டுள்ளது.
29-03-2026 | 17:46
திருப்பூர், அவிநாசி ரோடு,குமார் நகர் சிக்னலில் குடிநீர் குழாய் உடைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் போக்குவரத்து ஏற்பட்டது.
29-03-2026 | 17:46